‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்

0
1214
Gautham Karthik Jovial Horror Movie release, Gautham Karthik Jovial Horror Movie, Gautham Karthik Jovial Horror, Karthik Jovial Horror Movie

(Gautham Karthik Jovial Horror Movie release)

‘ஹரஹர மகாதேவகி’ படத்தை இயக்கிய சந்தோஷ் ஜெய்குமாரின் மற்றுமொரு Adult படமான, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயாராக உள்ளது. தமிழ் திரையுலகினரின் வேலை நிறுத்ததிற்கு முன்பே இத்திரைப்படம் ரிலீசுக்கு தயார் நிலையில் தான் இருந்தது.

கௌதம் கார்த்திக், வைபவி, ஷா ரா, யாஷிகா, கருணாகரன், ராஜேந்திரன், பால சரவணன், ஜான்விஜய், மதுமிதா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படம் வரும் மே மாதம் 4ம் திகதி வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து வெளிவந்த செய்தி குறிப்பொன்றில் மே 4ம் திகதி ரிலீஸ் செய்யப்படவிருக்கும் படங்கள், உறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

தயாரிப்பாளர் சங்கத்தினால் இவ்வாறு கூறியிருக்க, இந்தப் படம் மே 4ம் திகதி ரிலீஸ் ஆகும் என உறுதியாகக் கூறுகின்றனர் படக் குழுவினர்.

Gautham Karthik Jovial Horror Movie release, Gautham Karthik Jovial Horror Movie, Gautham Karthik Jovial Horror, Karthik Jovial Horror Movie

Tamil News Groups Websites

RELATED CINEMA NEWS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here