இளைய தளபதியே மீஞ்சும் பூனைகள் (வைரல் வீடியோ)

0
1153

தற்போது இணையத்தில் எம்மை வியக்க வைக்கும் விலங்குகளின் சேட்டை வீடியோக்கள் பகிர்வது அதிகமாகி வருகிறது.

இளைய தளபதியே மீஞ்சும் பூனைகள்

இதன்படி பூனைக்குட்டிகள் இரண்டு இளைய தளபதி விஜய் அளவிற்கு இறங்கி சண்டை பிடித்துள்ளன.

ஒரு காட்டுப்பகுதியில் இரண்டு பூனைகள் சண்டை பிடித்துக் கொள்கின்றனர். இந்த சண்டைக்காட்சியில் ஒரு பூனை மற்றொரு பூனையை சுழற்றிவிட்டு அடிக்கிறது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இதணை பார்த்த நெட்டிசன்கள் இரண்டு பூனைகளும் “இளைய தளபதி விஜய் அளவிற்கு இறங்கி சண்டை பிடிக்கின்றன” எனக் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

https://www.taatastransport.com/