யோகி பாபுவின் ‘தூக்கு துரை’ டிரைலர் வெளியீடு: மறைந்த மாரிமுத்துவின் கடைசிப் படம்

0
413

நடிகர் யோகிபாபு நாயகனாக நடிக்கும் ‘தூக்குதுரை’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படம் 25ம் திகதி வெளியாக இருப்பதாகவும் படக்குழு ட்ரைலரில் அறிவித்துள்ளது.

இப்படத்தில் இனியா, மொட்ட ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.