விஜய் சேதுபதிக்கு முத்தம் மேல் ஏன் இவ்வளவு காதல்: முதன்முறையாக அவரே வெளிப்படுத்திய உண்மை

0
170

என்னுடைய அலுவலகத்துக்கு வந்த இரு ரசிகர்கள் என்னிடம் முதன்முறையாக முத்தம் கேட்டனர். நான் அதை ஒரு பெரிய விடயமாக கருதாது முத்தம் கொடுத்தேன்.

இது பெரும் வைரலானது. தொடர்ந்து எல்லோரும் என்னிடம் முத்தம் வாங்குவதை பழக்கமாக்கிக் கொண்டனர் என விஜய்சேதுபதி பிகைன்வூட்சுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

சினிமா துறையில் தற்போது உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் விஜய்சேதுபதி. இவரின் நடிப்பு சிறியவர் முதல் பெரியர் வரை அனைவரும் ரசிக்கும் விதமாக இருக்கும்.

சினாமிவில் ஒரு இடத்துக்கு வந்ததும் பல விடங்கள் அவர்களை மாற்றிவிடுகின்றது. ஆனால், விஜய் சேதுபதியை பொருத்தவரை அவர் மிகவும் எளிமை விரும்பி.

இவர் தற்போது அளித்துளள் நேர்காணல் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், அவரிடம் மிகவும் சிறப்பம்சமாக முத்தம் பற்றிய விடயத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

இதனடிப்படையில், தான் கமலஹாசனிடம் முத்தம் பெற்றது தொடர்பிலும் இளைய தளபதிக்கு முத்தம் கொடுத்தது தொடர்பிலும் தமது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

மேலும், இந்த முத்தத்தால் அவர் கொடுத்தது மட்டுமல்ல நான் பெற்றது அதிகம் எனவும் தனது பெருமிதமில்லா பேச்சின் மூலம் தெரிவித்தார்.