Bigg Boss celebrity ஜனனிக்கு என்ன ஆச்சு: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
283

தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் இலங்கைப் பெண் ஜனனி.

இந்நிகழ்ச்சியில் பல இலட்சக்கணக்காணோரின் மனங்களில் ஜனனி இடம்பிடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை அடுத்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்திலும் ஜனனி நடித்து வருகின்றார்.

மேலும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி போட்டோசூட்களை நடத்தி அந்த படங்களை தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டு வருகின்றார்.

பிக்பாஸ் பிரபலம் இலங்கைப் பெண் ஜனனிக்கு என்ன ஆச்சு: அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்! | What Happened To Sri Lankan Girl Janany Face Bb6

இந்நிலையில் தற்போது “சூட்டிங் விளைவினால் ஏற்பட்ட விளைவுகளை சரிசெய்ய … சும்மா ஒரு அது இது தான்… என பதிவிட்டு வீடியோ ஒன்றினை ஜனனி பகிர்ந்துள்ளார்.

இந்த நிலையில் இந்த காணொளி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.