என்ன ஒரு ஆட்டம்; இணையத்தில் வைரலாகும் இலங்கைப் பொலிஸ்காரி!

0
508

இலங்கை பெண் பொலிஸ் ஒருவரின் நடனம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நிகழ்வு ஒன்றில் பொலிஸார் சிலர் கலந்து கொண்டுள்ளமை அக்காணொளியில் தெரிகின்றது.

இதன்போது மற்ற பொலிஸார் வேடிக்கை பார்த்துகொண்டிருக்க இளம் யுவதியான குறித்த பெண் பொலிஸ் தன்னை மறந்து நடனமாடும் காணொளியே இவ்வாறு வைரலாகியுள்ளது.