உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்!

0
385

ரஷ்யாவுக்கு எதிரான போரில் ட்ரோன்களைப் பயன்படுத்த ஸ்டார் லிங்க் இணையத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த ஆண்டு உக்ரைனுக்கு ஆயிரக்கணக்கான ஸ்டார்லிங்க் இணைப்புகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வழங்கியது. ஆனால், ட்ரோன்களைக் கட்டுப்படுத்த, ராணுவம் ஸ்டார்லிங்க் சேவையைப் பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின.

உக்ரைனியர்கள் இந்தச் செயல் ஒப்பந்தத்திற்கு அப்பாற்பட்டது என்று ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் வ்வைனி ஷாட்வெல் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்! | Space X Warned Ukraine