ஷங்கர் மகள் திருமணத்தில் விஜய்யின் மகன்! அப்பாவையும் மிஞ்சிய ஸ்டைல்: தீயாய் பரவும் புகைப்படம்

0
173

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்வில் நடிகர் விஜய்யின் மகன் கலந்து கொண்டு புகைப்படம் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பிரமாண்டமாக ஐஸ்வர்யாவின் திருமணம் நடைபெற்றது.

இதில் விக்ரம், சூர்யா, கார்த்தி, மணிரத்தினம், கமல், ரஜினி என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய நிலையில் மறுநாள் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியி நடைபெற்றது.

இதில் விஜய் மனைவி சங்கீதா கலந்து கொண்ட புகைப்படமும் இணையத்தில் வெளியான நிலையில் தற்போது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சையும் கலந்து கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

அந்த புகைப்படத்தில் ஜேசன் சஞ்சை அப்பா விஜய்க்கே டஃப் கொடுக்கும் வகையில் மிகவும் அழகாக போஸ் கொடுத்துள்ளார். இதனை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.