விஜய் தேவரகொண்டா
தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.
இவர் நடிப்பில் சமீபத்திக் வெளியான லைகர் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே இப்படம் பான் இந்தியளவில் வெளியாகியுள்ளது. ஆனால் அப்படம் கடுமையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றுள்ளது.

சட்டையின் விலை
இந்நிலையில் சமீபத்தில் விஜய் தேவரகொண்டா அணிந்திருந்த வித்தியசமான சட்டையை ரசிகர்கள் கலாய்த்து மீம்ஸ்களை வெளியிட்டு வந்தனர்.
Greg Lauren என்ற பிராண்டின் வெவ்வேறு துணிகள் சேர்ந்தது போல் இருந்த சட்டை விலை மட்டும் ரூ. 69,000 என்பது தெரிய வந்துள்ளது.