வரலக்ஷ்மி – நிக்கோலாய் திருமணம் முடிந்தது: வைரலாகும் புகைப்படங்கள்

0
147

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், நிக்கோலாயின் திருமண வரவேற்பு கடந்த வாரம் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் இவர்களின் திருமணம் தாய்லாந்தில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

இவர்களது மெஹந்தி விழா, சங்கீத் விழா அனைத்தும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தற்சமயம் இவர்களின் திருமணப் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.