சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தின் முதல் பாடலின் வரிகள் விரைவில் வெளியாகவுள்ளது. 3Dயில் உருவாகும் இந்தப் படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி போன்ற 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளது. இந்நிலையில் இத் திரைப்படத்தின் முதல் பாடலை சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ஆம் திகதி வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
