போர் தொடர்பில் புதிய கரன்சி நோட்டை வெளியிட்ட உக்ரைன்!

0
270

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்கிறது. இதன்படி போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிதியுதவி வழங்கி வருகின்றன.

ரஷ்யா, உக்ரைன் இடையே பனிப்போர் நிலவியதன் தொடர்ச்சியாக 2022 பெப்ரவரி- 24 ஆம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.

போர் தொடர்பில் புதிய நாணயத்தாள் வெளியிட்ட உக்ரைன்! | Ukraine Issued A New Currency Note War

இந்நிலையில் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைவதையொட்டி உக்ரைன் மத்திய வங்கி நேற்று புதிய நாணயத்தாள் அச்சடித்து வெளியிட்டுள்ளது.