நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளையும் கிரிக்கெட்டை கொண்டு மூடி மறைக்க முயற்சிக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைக்கப்பட்ட பிரச்சினைகள்
நாட்டு மக்களுக்கு அரசாங்கத்தினால் செய்யப்பட வேண்டிய அனைத்து பிரச்சினைகளையும் அரசாங்கம் கிரிக்கெட்டை காட்டி திசை திருப்புவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டை நிறுவனத்திற்கு எதிரான வாக்கெடுப்பில் அரசாங்கத்தின் அனைத்து பிரச்சினைகளும் மூடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.