இன்றைய ராசிபலன் {29 ஏப்ரல் 2022}

0
702

மேஷ ராசி

இன்று உங்கள் குடும்பத்தில் பரஸ்பரம் நல்லிணக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் தருவதாக இருக்கும். வணிகம் சார்ந்த விஷயங்கள் சிறப்பான சிறப்பான வருமானம் தருவதாக இருக்கும்.

சிலருக்கு வேலை அல்லது கல்வி தொடர்பாக வெளிநாடு வெளியூர் செல்ல வாய்ப்புகள் ஏற்படும். உங்களின் எந்த ஒரு உணர்ச்சியும் சிறப்பான வெற்றி பெறக்கூடிய நாளாக இருக்கும்.மேஷம் சனி அதிசார பெயர்ச்சி : பிரச்னைகள் குறையும், காலத்தை பயன்படுத்திக் கொள்ளவும்

ரிஷப ராசி

ரிஷப ராசியினர் கனிவுடன் பேச வேண்டிய நாள். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். வியாபாரத்தில் லாபகரமானதாக இருக்கும் உங்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதே சமயம் செலவும் அதிகரிக்கும் என்பதால் சற்று கவனமுடன் இருக்கவும். புதிய வேலையில் சில தடைகள் வரலாம் அவசரப்படாமல் செயல்படுங்கள். உங்கள் மேலதிகாரிகளுக்கு உங்களில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தலாம். உங்கள் வேலையில் சில எதிர்மறை விளைவுகளையும் உருவாகலாம் என்பதால் கவனமுடன் செயல்படவும்.

மிதுன ராசி

மிதுன ராசிக்கு என்ற நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் ஆதரவும் நண்பர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் தரக்கூடிய நாளாக இருக்கும். உங்களின் நிதிநிலை சிறப்பான முன்னேற்றம் காணப்படும். அரசுப் பணியில் உள்ளவர்கள் கடமையை சரியாக செய்து முடிக்கவும். அரசியல் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும் தொண்டர்கள் அவர்களின் பெருமையை பரப்புவார்கள்.

​கடக ராசி

கடக ராசி நேயர்களே இன்று நீங்கள் சற்று கவனமுடன் இருக்க வேண்டிய நாள். பணப்பரிவர்த்தனையில் கூடுதல் கவனம் தேவை. கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கக் கூடிய நாளில் உத்தியோகத்தில் நல்ல மேம்பாடு ஏற்படும் .

குடும்பத்திலோ பணியிடத்தில் ஒரு மோதல் போக்கை தவிர்க்கவும் இன்று எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் உங்களின் கடமையை சரியாக செய்து முடிக்கவும். ஆரோக்கியம் குறித்து மன அழுத்தம் ஏற்படக் கூடிய நாடாக இருக்கும்.

​சிம்ம ராசி

சிம்ம ராசியினர் இன்று புதிய சவால்களை சந்திக்க வேண்டிய நாளாக இருக்கும். எந்த ஒரு வேலையும் தைரியத்துடன் எதிர்கொள்ளுங்கள் நிலம் மற்றும் சொத்து தொடர்பான வேலைகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு சிறப்பான பலன் கிடைக்க கூடிய நாளாக இருக்கும்.

உங்களின் வருமானம் அதிகரிக்கும். உங்களின் நிதி நிலைமை மேம்பட கூடிய நாளாகவும் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்யப்படும் இருக்கும். சிரமங்களை சமாளிக்க புதிய வழிகளை கண்டுபிடிப்பீர்கள்.

​கன்னி ராசி

கன்னி ராசிக்கு இன்று மாலைக்குள் ஒரு சுத செய்தி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களின் கடின உழைப்பால் கடினமான காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சரியான திட்டமிடல் உங்களின் வேலையை எளிதாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் அமையும் புதிய நுகர்வோர்கள் கிடைப்பார்கள். புதிய வேலை மாற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு நல்ல நாளாக அமையவேண்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.

துலாம் ராசி

துலாம் ராசியினர் நீங்கள் நிர்ணயித்த இலக்கை அடையக்கூடிய அற்புதமான நாள். தொழில் மேம்பாலத்தின் புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள் உங்களின் வேலையே முழுமனதுடன் செய்வது அவசியம். இல்லற வாழ்வில் சில புதுமையான அனுபவங்கள் கிடைக்கும். குழந்தைகளின் காதல் தொடர்பான விவகாரங்களில் பிரச்சனை நீங்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

​விருச்சிக ராசி

விருச்சிக ராசி நேயர்கள் என்று தன்னம்பிக்கையுடனும் கடின உழைப்புடனும் செயல்பட்டு உங்களின் இலக்கை அடைவீர்கள். தொழில் விரிவுபடுத்த வங்கியில் கடன் வாங்கும் முயற்சிகளில் வெற்றி அடையும். கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் சிறப்பான வெற்றி பெறுவீர்கள் பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் சாதகமான சூழல் நிலவும். உங்களின் முழுத் திறமையை வெளிப்படுத்தி நாடு தமிழ்நாடு சூழ்நிலையிலும் சாதிப்பீர்கள்.

தனுசு ராசி

இன்று உங்களின் உடல்நிலை சற்று கவலையளிக்கும். உங்களின் பேச்சு மற்றும் செயல் அனைவரையும் பெரிதாக இருப்பீர்கள். தொடர்புடையவர்கள் சில நல்ல செய்திகளைத் தரலாம் பண விஷயங்களில் சிறப்பான சலுகைகள் கிடைக்கும். உங்கள் கருத்தை மற்றவர்களுக்கு வெளிப்படையாக சொல்லுங்கள். வாழ்க்கைத் துணையுடன் சிறப்பான நேரம் செலவழிப்பீர்கள். அவர்களின் பிரச்சனை உணர்ந்து கனிவுடனும் நடந்து கொள்வீர்கள். குடும்ப உறவில் மகிழ்ச்சி அதிகரிப்பதற்கான நாளாக இருக்கும்.

​மகர ராசி

பெண்களுக்கு இன்று உகந்த நாளாக இருக்கும். இதுவரை நீங்கள் செய்த பிரார்த்தனைக்கான பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. எந்த ஒரு சூழ்நிலையிலும் உற்சாகமாக உணர்வீர்கள். தடைபட்ட காரியங்கள் வேகமாக செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் உங்களுக்கு கிடைக்க சாதனமான நானாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் முழு கவனத்துடனும் சிறப்பாக படிப்பார்கள் வணிகத்துறையில் செல்லம் பாதகமான சூழ்நிலைகளை உறுதியுடன் கையாளுவீர்கள். முற்போக்கான சிந்தனைகளுடன் செயல்படுவீர்கள்.

​கும்ப ராசி

கும்ப ராசிக்கு என்று பாராட்டும் பரிசுப் பொருட்களும் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். முக்கியமான வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தடைபட்ட காரியங்களை இன்றைய செய்து முடிப்பீர்கள். நிதி சார்ந்த விசயங்களில் சாதகமான வாய்ப்புகள் அமையும். வேலைக்கு மேற்க்கொண்டு முயற்சித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு விருப்பமான வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வீட்டு செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரிக்கும் நிதி ரீதியாக கடந்த காலத்தில் செய்த கடின உழைப்புக்கு இன்று நல்ல வெகுமதி கிடைக்க வாய்ப்புள்ளது.

மீன ராசி

மீன ராசியினர் என்று கவனமும் கனிவுடன் பேச வேண்டிய நாள். அரசியல் தொடர்புடையவர்களுக்கு இந்த சாதகமான நாளாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும் பணப்பரிவர்த்தனையில் கவனமுடன் செயல்பட்டால் சிறப்பான நிர்வாகத்தைப் பெற்றிடலாம். ஆச்சி ஆச்சி நல்ல முன்னேற்றமும் சிலருக்கு உயர் பதவிகளும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா போன்ற பயணம் செல்ல வாய்ப்புள்ளது.