வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரரை வழிபட சென்றவர்கள் தடுத்து வைப்பு..!

0
157

உலகவாழ் இந்துக்களால் இன்று சிவராத்திரி தினம் கடைப்பிடிக்கப்படுகின்ற நிலையில், சிவ ஆலயங்களில் விமரிசையாக பூசைகள் இடம்பெறுகின்றன.

இந்நிலையில் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரி நிகழ்வுகளில் கலந்துகொள்ளச் சென்றவர்கள் இராணுவத்தினர் தடுத்துவைதுள்ளதாக் தெரிவிக்கபப்டுகின்றது.

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி நிகழ்வுகளை நடாத்தலாமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும் பொலிஸாரும், இராணுவத்தினரும் தொடர்ச்சியாக அங்கு வழிபட வருபவர்களை தடுத்துவருகின்றனர்.