தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 வருடங்களாக விபச்சாரம் செய்தார்கள் என யாழ் மாவட்ட சுயேட்சை எம்பி அருச்சுனா இன்று நாடாளுமன்றில் கூறினார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அருச்சுனா எம்பி இவர்கள் தான் தமிழர்களை வெட்டி வெட்டி கொலை செய்ததாகவும் ஆனால் நாம் யாரையும் கொல்லவில்லை எனவும் அவர் கூறினார்.
அதோடு ஹிஸ்புல்லா எம்.பி தொடர்பிலும் அருச்சுனா எம்பி கடும் வார்த்தைகளை பிரயோகித்ததுடன் தான் யாழ்ப்பாண தமிழண்டா என்றும் முடிந்தால் பண்ணிப்பார் எனவும் அருச்சுனா எம்பி இதன்போது கூறினார்.