ஆட்டம் போட நேரம் இருக்கும் அஜித், விஜயகாந்த் இரங்கல் தெரிவிக்க நேரம் இல்லையா

0
230

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவருக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த கூட்டம் அஜித் எது செய்தாலும் நன்றாக முட்டு கொடுக்கும்.

எப்படியென்றால் அஜித் எங்காவது முக்கிய இடத்திற்கு வரவில்லை என்றால் அவர் சொல்வதற்கு முன்பு இவர்கள் முந்திரிக்கொட்டை போல் வந்து அஜித்திற்கே தெரியாத காரணத்தை சொல்வார்கள்.

தற்போது அப்படித்தான் விஜயகாந்த் மரணத்திற்கு ஏன் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்று பலரும் கூற, சிலர் அஜித் போனில் இரங்கல் தெரிவித்தார் என்று முட்டு கொடுத்தனர்.

ஆனால் அஜித் விஜயகாந்த் இறந்த அடுத்த நாளே துபாயில் நன்றாக ஆட்டம் போட்டுள்ளார். நியு இயர் கொண்டாட்டத்தில். இதற்கும் எது முட்டு வைத்திருப்பார்களே அஜித் ரசிகர்கள்.