சிறுவனை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய தேரர் அதிரடி கைது..

0
212

சிறுவனொருவனை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தியதாக கூறப்படும் தேரரொருவரை தினியாவல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று(01.12.2023) இடம்பெற்றுள்ளதாகவும், கைதான தேரர், யட்டபாத, பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையின் தலைமை விகாராதிபதி எனவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை

இந்நிலையில், சம்பவத்திற்கு உள்ளாகிய சிறுவன் அதே பிரதேசத்தை சேர்ந்த 12 வயதுடையவர் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தினியாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.