யாசகர் ஒருவர் மீது Fab ஊழியர் ஒருவர் தண்ணீர் ஊற்றி விரட்டிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்தச் சம்பவம் பாணந்துறையில் நேற்று(போயா நாள்) இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் புனித போயா நாளில் யாசகர் மீது பெண் ஒருவர் இரக்கமின்றி தண்ணீர் விசிறி கலைத்த சம்பவம் பலரையும் வேதனை கொள்ளச்செய்துள்ளது.
அத்துடன் அந்த ஊழியரின் நடத்தையை வாடிக்கையாளர் ஒருவர் காணொளி எடுத்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் விசனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.