இலங்கை பெண் ஜனனியின் உண்மையான குணத்தினை பிக் பாஸ் ரசிகர்கள் குறும்படம் போட்டு அம்பலப்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி 57 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
இதனால் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மத்தியிலும் ஆட்டம் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.
சூடுப்பிடிக்கும் போட்டிகள்
இந்த நிலையில் ஒருவரை ஒருவர் நேரடியாகவே தாக்கி வருகின்றனர்.
இதனை கடந்த வார இறுதியில் நடிகர் கமல் ஹாசன் வரும் நிகழ்ச்சியில் பார்க்க கூடியதாக இருந்தது.
கடந்த வாரம் குயின்ஸி குறைந்து வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டார். ஆனால், அவரை விட ஒரு சில வாக்குகள் முன்னிலையில் ஜனனி இருந்தார்.
குறும்படம் போட்டு திட்டும் ரசிகர்கள்
இனியாவது ஜனனி பிக் பாஸ் விளையாட்டை விளையாடுவார் என்று பார்த்தால் அதற்கு வாய்ப்பு இல்லை என்பது போல செயற்பட்டு வருகின்றார்.
ஜனனியை என்ன செய்வது என்று தெரியாமல் ரசிகர்கள் குறும்படம் போட்டு அவரை கலாய்த்து வருகின்றனர்.




