100 ஆண்டுகளில் முதல் முறையாக ரஷ்யாவின் நிலைமை!

0
490

100 ஆண்டுகளில் முதல் முறையாக ரஷ்யா ஒரு இறையாண்மை பத்திரத்திரத்திற்கான கட்டணத்தை செலுத்த தவறியிருக்கிறதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பிப்ரவரி 2022 இல் உக்ரைன் மீதான ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதித்தன.

இந்நிலையில் ரஷ்யாவின் பொருளாதார, நிதி மற்றும் அரசியல் பிரச்சனைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.