இலங்கை சுற்றுலா வந்த வெளிநாட்டவருக்கு கசிப்பு கொடுத்த சிங்களவர்கள்; பரபரப்பு வீடியோ!

0
178

இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு சிங்களவர்கள் கசிப்பு கொடுத்த சம்பவம் தொடர்பிலான காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு அண்மைக் காலமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதாக சுற்றுத்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர் ஒருவருக்கு சிங்களவர்கள் பிளாஸ்டிக் பொத்தலில் கசிப்பு கொடுத்த நிலையில் அதை குறித்த வெளிநாட்டவர் வாங்கி அருந்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.