பிரதமர் ராஜபக்சவின் மருமகன் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்

0
587

இலங்கையில் தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) மருமகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிபுண ரணவக்கவின் வீடும் மக்களால் சற்றுமுன் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.