1000 ரூபாயை தாண்டும் பருப்பின் விலை!

0
566

  இலங்கையில் எதிர்வரும் மே மாதத்துக்குள் ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 1,000 ரூபாயாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக நாடாளுமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.