நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (5) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 682,762 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 24,090 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 192,700 ரூபாவாகவும், 22 கரட் 1 கிராம் தங்கம் 22,090 ரூபாவாகவும் , 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 176,700 ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கம் 21,080 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 168,650 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.