இலங்கையின் முதலாவது காரை பார்வையிட்ட ஜனாதிபதி

0
428

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) சேர் ஜோன் கொத்தலாவல அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.

அத்துடன் அங்கு வைக்கப்பட்டிருக்கும் தனது பழைய காரையும் பார்வையிட்டார்.

அதேசமயம் அது ஜனாதிபதி ரணிலின் முதலாவது கார் என்பதுடன் இலங்கையில் முதலாவதாக பதிவு செய்யப்பட்ட காரும் அதுவே என்பது குறிப்பிடத்தக்கது.  

முதலாவது காரை பார்வையிட்ட ஜனாதிபதி(Photos) | The President Visited The First Car
முதலாவது காரை பார்வையிட்ட ஜனாதிபதி(Photos) | The President Visited The First Car