ஜனாதிபதியிடம் சபாநாயகர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

0
724

அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதனோடு மஹிந்த நேற்று பிரதமர் பதவியையே ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை சரிசெய்ய சபாநாயகர் முடிவெடுத்துள்ளார்.

அந்தவகையில் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.