கொள்ளையர்கள், கொலைகாரர்கள் போன்ற சமூகவிரோதிகள் என்றுமே ஆபத்தானவர்கள் தான். இவர்கள் திடீரென நம்மை நோக்கி வந்தால் அவர்களை சமாளிக்க முயல வேண்டும்.
இங்கு ஒரு காதல் ஜோடி சாலையில் நடந்து சென்ற போது இரண்டு திருடர்கள் அவர்களிடம் வருகிறார்கள். அவர்களை கண்டவுடன் காதலியை தனியே விட்டு காதலன் ஓட்டம் பிடிக்கிறார்.
அதன் பின்னர் நடந்ததை நீங்களே காணுங்கள்.