புனித பாப்பரசரின் உடல்நிலை முன்னேற்றம்: ஈஸ்டர் ஆராதனைக்கு தயாராகிறார்

0
127

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் உடல் நலம் தேறிவருவதாக வத்திகான் தெரிவித்துள்ளது. ஈஸ்டர் ஆராதனைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

87 வயதுடைய பாப்பரசர், வாரந்த செய்தியை முழுமையாக கடந்த வாரம் வாசித்திருந்தார்.இந்த நிலையில் முன்பிருந்ததைவிட தற்போது அவரின் உடல் நலம் அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் உக்ரைய்னில் அமைதி ஏற்பட வேண்டும் என பாப்பரசர் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்திருந்தார். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஹமாஸ் போரில் தமது பிள்ளையை இழந்துள்ளதாகவும் பாப்பரசர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.