திடீரென தரையிறக்கப்பட்ட ஜனாதிபதி ரணில் பயணித்த ஹெலிகொப்டர்!

0
217

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe பயணித்த ஹெலிகொப்டர் திடீரென பாடசாலை மைதானம் ஒன்றில் தரையிறக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

திடீரென தரையிறக்கப்பட்ட ஜனாதிபதி ரணில் பயணித்த ஹெலிகொப்டர்! நடந்தது என்ன? | Helicopter President Ranil Traveling Sudden Landed

இந்த நிலையில் ஹெலிகொப்டர் வெல்லவாய புதுருவகல பாடசாலை மைதானத்தில் இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

வானிலையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கப்பட்டுள்ளது.

திடீரென தரையிறக்கப்பட்ட ஜனாதிபதி ரணில் பயணித்த ஹெலிகொப்டர்! நடந்தது என்ன? | Helicopter President Ranil Traveling Sudden Landed

ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க வெலிமடைக்குச் சென்று கொண்டிருந்தபோதே இவ்வாறு ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்டுள்ளது.