அசிங்கப்பட்ட மகள் ஜோவிகாவுக்காக களத்தில் இறங்கிய தந்தை! வைரலாகும் காணொளி

0
238

நடிகை வனிதா விஜயகுமார், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஜோவிகாவின் தந்தை அனுப்பியதாக கூறி அவர் தமிழில் சரளமாக வாசிக்கும் காணொளி ஒன்றை வெளியிட அது வைரலாகி வருகின்றனது.

விசித்ரா – ஜோவிகா இடையே படிப்பு குறித்த விவாதம் செல்லும் போது விசித்ரா எங்க தமிழ் நீ எழுது பார்க்கலாம் என வார்த்தையை விட்டார்.

அதற்கு ஜோவிகா, எனக்கு அப்பா – அம்மா எழுத தெரியும், தமிழில் கொஞ்சம் படிக்க தெரியும் என கூறினார். ஆனால் ஆங்கிலத்தில் மிகவும் நன்றாக பேசுவேன் என கூறி இருந்தார்.

இதை தொடர்ந்து ஜோவிகாவின் தந்தை தனக்கு அனுப்பிய காணொளி என கூறி, வனிதா விஜயகுமார் ஜோவிகா, தமிழில் கவிதை ஒன்றை சரளமாக வாசிக்கும் காணொளியை வெளியிட்டுள்ளார். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மகளை தமிழ் தெரியாது என அசிங்கப்படுத்தியதும், வனிதாவை தொடர்ந்து, அவரின் தந்தை ஆகாஷும், களத்தில் இறங்கி விட்டாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.