இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரின் தந்தை காலமானார்!

0
128

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நடசத்திர வீரர் திலகரத்ன டில்ஷானின் தந்தை மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டில்ஷானின் தந்தை இறக்கும் போது அவருக்கு வயது 71 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 9ஆம் திகதி களுத்துறை மாகாண பொது மயானத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.