பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சிவரூபனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

0
298

பளை வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சிவரூபனை கிளிநொச்சி நீதிமன்றம் நேற்றையதினம் (09-02-2023) விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையிலேயே இவர் விடுதலையாக உள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான சிவரூபனுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு! | Prevention Of Terrorism Act Sivaruban Court Order

குறித்த வழக்கு விசாரணை இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் நடைபெற்றிரு்நத நிலையில் அவர் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நீதிமன்ற நடைமுறைகளுக்கு அமைய இன்று காலை 9.00 மணிக்கு அவர் விடுதலையாவார் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.