இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் விக்கும் லியனகே இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது பருத்தித்துறை பகுதியில் இராணுவத்தால் கட்டப்பட்ட வீட்டு திட்டத்தை அவர் திறந்து வைப்பார் என கூறப்படுகின்றது.
மேலும் கோப்பாய் இராணுவ முகாமில் இடம்பெறும் உதைபந்தாட்ட போட்டியிலும் கலந்து கொள்ளவுள்ளார்.