ஆசியாவில் பதற்றம்; திருகோணமலையை இலக்கு வைத்து டிரம்பின் அதிரடி நகர்வு

0
97

அமெரிக்கா, அண்மைக்காலமாக தாய்வான் யுத்தத்துக்கான எச்சரிப்புகளை அளிப்பதில், திருகோணமலைத் துறைமுகத்தை முக்கிய மூலோபாயத் தளமாக முன்னிறுத்தியுள்ளது.

இந்தத் தளம் கடற்படை மற்றும் வான்படை நகர்வுகளை உறுதிப்படுத்த, சீனாவின் விநியோக பாதைகளை முடக்கவும், போர்க்கப்பல்களுக்கு பாதுகாப்பான புகலிடமாகவும் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருகோணமலை சர்வதேச இராணுவ மையமாக மாறும் அபாயமும், ஆசியப் பிராந்தியத்தில் பதற்றமும் உருவாகியுள்ளது.