கனடா செல்லும் தமிழ் இளைஞர்கள் படும் பாடு; வைரலாகும் காணொளி!

0
103

அண்மைக்காலமாக யாழ் இளைஞர்கள் பலரின் கனவு கனடா செல்வது தான் பிரதானமாக உள்ளது. அங்கு சென்றால் வசதியான் வாழ்க்கை வாழலாம் என கணவு காணும் இளைஞர்கள் யுவதிகள் கனடா செல்வதற்கு பெரிது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதேவேளை கனடா செல்லும் ஆசையில் மோசடியாளர்களை நம்பி பெரும்தொகை பணத்தை இழக்கும் சம்பங்களும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் கனடாவுக்கு சென்றால் என்ன நடக்கும் என்பது தொடர்பில் இருவரின் உரையாடல் சிந்திக்க வைக்கும் விதமாக உள்ளது.