இலங்கை மகளிர் அணியின் வெற்றிக்கு வித்திட்ட தமிழ் பெண் விதுபாலா!

0
132

நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண டி20 தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை முதல் முறையாக வென்றுள்ளது.

இவ்வாறான நிலையில் இலங்கை மகளிர் மற்றும் ஆடவர் கிரிக்கெட் அணியின் பகுப்பாய்வாளாராக யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட 36 ஆம் அணி விதுபாலா இருந்து வருகின்றனர்.

யாழ். பல்கலைக்கழ புள்ளிவிபரவியல் பட்டதாரியான விதுபாலா எதிரணியின் பலப் பலவீனம் மற்றும் ஆடுகள பலம் பலவீனங்களை துல்லியமாக பகுப்பாய்ந்து அணித்தலைமைக்கான ஆலோசனைகளை வழங்கி வெற்றிக்கு வித்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.