87 ஆயிரம் கார்களை திரும்ப பெறும் சுசுகி கார் நிறுவனம்!

0
231

சுமார் 90 ஆயிரம் கார்களை திரும்ப பெறுவதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பாக ஸ்டீரிங் இணைப்பில் பழுது இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் 87 ஆயிரத்து 599 கார்களை திரும்ப பெறுவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இலவசமாக மாற்றித் தரப்படும்

87 ஆயிரம் கார்களை திரும்ப பெறும் கார் நிறுவனம்! வாடிக்கையாளர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு | Maruti Suzuki Withdrawn 87000 Cars

இந்த கார்களை வாங்கிய வாடிக்கையாளர்களை மாருதி சுசகி விற்பனையகமே தொடர்பு கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.

கார்களை ஆராய்ந்து அதில் பழுதாக வாய்ப்புள்ள பொருள் இலவசமாக மாற்றித் தரப்படும் என்றும் மாருதி சுசுகி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.