பெளத்த கொடியை பறக்கவிட்ட மஹிந்தவின் ஆதரவாளர்!

0
771

இலங்கையில் கடந்த ஒரு மாதங்களாக அரசாங்கத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் மக்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை நாட்டின் பல்வேறு இடங்களில் அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் கருப்புக் கொடிகளை பறக்கவிடப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், கௌதம புத்தர் பிறந்த, தினமான வெசாக் தினத்தன்று கருப்புக் கொடிகளை மறந்து, வெசாக் வாரத்தில் நமது வீடுகளுக்கு அருகில் இப்படி பெளத்த கொடிகளை கட்டி அலங்காரம் செய்வோம் என முகநூலில் மஹிந்தவின் ஆதரவாளரான ஆனந்த சரத் குமார பதிவிட்டுள்ளார்.

Gallery