உடனடியாக நிறுத்துங்கள்; இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஈரான் தலைவர்

0
212

காஸாவில் உள்ள பலஸ்தீன் மக்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கொமேனி இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஸாவில் உள்ள அல் அஹில் மருத்துவமனை மீது நேற்றைய தினம் இஸ்ரேலிய விமானப்படை நடத்திய தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளனர்.

இதன்போது பலஸ்தீன் மக்கள் கண்மூடித்தனமாக கொல்லப்பட்டால் இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உடனடியாக நிறுத்துங்கள்; இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஈரான் தலைவர் | Iran S Leader Issued A Stern Warning To Israel