தேயிலை வர்த்தக நிறுவனமான ‘கோகோ டீ’க்கான ஜப்பானிய தொலைக்காட்சி விளம்பரத்தில் இலங்கையின் அழகிய ரயில் பயணம் இடம்பெற்றுள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விளம்பரத்தில் நாட்டின் அழகிய தேயிலைத் தோட்டங்கள், தேயிலை பறிப்பவர்கள் மற்றும் தெமோதராவில் உள்ள 9 ஆர்ச் பாலம் ஆகியவற்றைக் கொண்டு நகரும் உள்ளூர் ரயில் நிலையம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்,= Gogo Tea “Sri Lanka” என்று Kirin TVC பெயரிடப்பட்டுள்ள இந்த விளம்பரத்திற்கான படப்பிடிப்பை இலங்கையர்களின் குழுவினர் கையாண்டுள்ளனர்.