சல்வாரில் தேவதை போல் காட்சியளிக்கும் ஜனனி! வைரலான புகைப்படம்

0
214

தமிழகத்தில் பிரலபலமான தொலைக்காட்சியில் இடம்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6யில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் இலங்கைப் பெண் ஜனனி.

சீசன் 3யில் கலந்து கொண்ட லாஸ்லியாவைப் போல தனது கொஞ்சலான பேச்சால் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர்.

சல்வாரில் தேவதை போல் காட்சி அளிக்கும் இலங்கைப் பெண் ஜனனி! வைரல் புகைப்படம் | Sri Lankan Girl Janany Shines Like Angel In Salwar

எனினும், ஜனனி குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து இடையிலேயே வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டமை அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதனையடுத்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் பலவும் வர ஆரம்பித்துவிட்டதாக தகவல்களும் வெளிவந்தன. குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 67யில் ஜனனி முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகின்றது.

சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சல்வாரில் தேவதை போல் காட்சி அளிக்கும் இலங்கைப் பெண் ஜனனி! வைரல் புகைப்படம் | Sri Lankan Girl Janany Shines Like Angel In Salwar

அந்த வகையில் தற்போது ஸ்டைலிஷ் லுக்கில் புதிய ஹேர் ஸ்டைலில் போட்டோசூட் படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.