ஜனாதிபதி அனுரவை கடவுளாக மாற்றிய இலங்கையர்; வைரலாகும் காணொளி!

0
79

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பரும் எதிர்பாராத பெரு வெற்றியை பெற்ற தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைபற்றியது. ஜேவிபி இன் தலைவர் அனுரகுமார ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்து பல அதிரடி மாற்றங்களை செய்து மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற ஜனாதிபதியாக விளங்குகின்றார்.

இந்நிலையில் நேற்றையதினம் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அனுர பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி அனுரவிற்கு சூடம் ஏத்தி வழிபாடு செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.