ஸ்டைலிஸாக மாறி இலங்கை இந்திரஜித் வெளியிட்ட ரீல்: வைரலாகும் வீடியோ

0
81

இலங்கை இந்திரஜித் இறுதியாக இணையத்தில் பகிர்ந்த ரீல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. அதில் தனது சிகை அலங்காரத்தில் சிறிது மாற்றம் செய்துள்ளார்.

மேலும், ஸ்டைலிஸாக கண்ணாடி அணிந்து ரசிகர்களுக்காக பாடல் ஒன்றையும் காடியுள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

https://www.facebook.com/reel/886555540200371