மரணத்தின் விளிம்பில் இலங்கைப் பொருளாதாரம்!

0
681

இலங்கையின் பொருளாதாரம் மரணத்தின் விளிம்பில் இருப்பதாக அமெரிக்க பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே (Steve Hanke) தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள அவர் (Steve Hanke) இலங்கையின் பணவீக்கம் தற்போது 122 வீதமாக உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் கூட இலங்கைக்கான கடன் முறையை நிராகரித்துள்ளது என்றும் அந்த நிதியத்தால் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக 16 வேலைத்திட்டங்கள் தொகுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே (Steve Hanke) கூறியுள்ளார்.

steve hanke