நான்கரை லட்சத்துக்கு ஏலம் போன இலங்கை நாணயத்தாள்!

0
353

1917ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட நாணயத்தாள் ஒன்று நான்கரை இலட்சம் ரூபாவுக்கு (450,000/-) விற்கப்படவுள்ளது.

இந்த இரண்டு ரூபா தாளின் பின்புறம் அச்சிடப்படவில்லை என்பது தான் இதன் சிறப்பு இந்த நாணயத்தாளின் முன்பக்கம் மட்டும் அச்சிடப்பட்டுள்ளது பின்புறம் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

இலங்கை சுதந்திர முத்திரை ஆர்வலர்கள் சங்க உறுப்பினர் எஸ். என். ஜாக்சன் பழைய நாணயத் தாள்களின் ஏலத்தில் இந்த வகை தாள்களுக்கு அதிக கிராக்கி இருப்பதாகக் கூறினார்.