சரிகமப நடுவர்களை திணற விட்ட இலங்கை விஐயலோஷன்: துள்ளி குதித்து நெகிழ்ச்சி

0
154

வத்தளைப் பிரதேசத்தில் இருந்து சரிகமப சென்ற இலங்கை விஐயலோஷன் பாடிய பாடல் இணையத்தினை ஆக்கிரமித்துள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் சரிகமப நிகழ்ச்சியில் விஜய் லோசன் ‘அவள் உலக அழகியே’ பாடலை பாடினார்.

அவர் பாடி முடித்ததும் அவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து துள்ளி குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்நிலையில் விஐயலோஷனுக்கு ஆதரவு தெரிவித்து அவர் பாடிய பாடலை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.