ஆசியாவிலேயே அதிக மின் கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கை!

0
235

ஆசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி இலங்கையில் அதிகரித்துள்ள மின்கட்டணத்தினால் பெரும்பாலான மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் சில மின்சார பாவனையாளர்கள் தமது மாதாந்த மின்கட்டணம் கட்டுக்கடங்காத அளவிற்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இலங்கை மக்கள் பழைய நிலைமைக்கு பொருளாதாரம் மீளப்பெருமா என எதிர்ப்பாத்துக் கொண்டு இருக்கின்றனர்.