அரசாங்க வருமானத்தை அதிகரிக்க சில பிரேரணைகள்

0
427

அரசாங்கத்திற்கு வருமானத்தை அதிகரிப்பதற்கான சில பிரேரணைகள் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவில் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ள சபை அமர்வின் போது, இந்த பிரேரணைகள் தொடர்பில் விவாதிக்கப்படுள்ளது.

அரசாங்கத்திற்கு வருமானத்தை அதிகரிப்பதற்கான சில பிரேரணைகள் | Proposals Increase Revenue For The Government

இதனிடையே, தேசிய சபையை ஸ்தாபிப்பதற்கான பிரேரணை வாக்கெடுப்பின்றி நேற்று (20) மாலை நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது.