பொலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அனிமல்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி சண்டை காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த ட்ரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
‘அனிமல்’ திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணிநேரம் 21 நிமிடம் 23 நொடிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.